ஸ்டாலின் வீட்டில் இண்டி கூட்டணி தலைவர்கள்
தொகுதி மறுசீரமைப்பு ஆதரவை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க 2 தனி விமானங்களில் சென்னை வந்த இண்டியா கூட்டணி தலைவர்கள் .
சோனியா, ராகுல், கார்கே, மம்தா, எம்.ஏ.பேபி உள்ளிட்டோர் சென்னை வந்தனர். அனைவரையும் வீட்டின் வாசலில் நின்று மு.க.ஸ்டாலின் வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார்.
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு தருவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஸ்டாலினிடம் கேட்டுள்ளனர் .
தொடர்ந்து பேசிவருகின்றனர்.