News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு நலம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு நலம்
இந்தியா

மசோதாவை ஆதரிப்பதை தவிர நமக்கு வேறு வழி இல்லை”

மசோதாவை ஆதரிப்பதை தவிர நமக்கு வேறு வழி இல்லை”
0 கருத்துக்கள்

“தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிப்பதை தவிர நமக்கு வேறு வழி இல்லை” 

மு.க.ஸ்டாலின் பேட்டி


​திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில், இந்தியா கூட்டணித் தலைவர்கள் பங்கேற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மம்தா பானர்ஜி, ராகுல் காந்தி உள்ளிட்ட கூட்டணித் தலைவர்கள் கலந்துகொண்டனர். ஆலோசனை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கூட்டணித் தலைவர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

​இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

​ "தொகுதி மறுவரையறை மசோதா தோற்றால், தமிழகத்தின் குறைந்தபட்ச பாதுகாப்பை நாம் இழந்துவிடுவோம்."

​ வரும் ஜனவரிக்குப் பிறகு தொகுதி மறுவரையறை மசோதா கொண்டு வரப்பட்டால், தென் மாநிலங்கள் கடுமையாக வஞ்சிக்கப்படும் சூழல் உருவாகும்.

​1971-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் மட்டுமே நமது தொகுதிகளின் எண்ணிக்கை உயரும்.

​ எனவே, தற்போதைய சூழலில் தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிப்பதைத் தவிர நமக்கு வேறு வழி இல்லை. எங்களுக்கு தமிழ்நாடு எப்போதும் நம்பர் ஒன் தான்" என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.


Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!