News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள் பிரீமியம் கட்டுரைகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

தமிழ்நாடு

விசாகப்பட்டினம் அருகே ரயிலில் பயங்கர தீ விபத்து- ஒருவர் பலி

விசாகப்பட்டினம் அருகே ரயிலில் பயங்கர தீ விபத்து- ஒருவர் பலி
NEWS TODAY TAMIL
Updated on: 29 Dec 2025, 12:00 am 2 min read
0 கருத்துக்கள்

விசாகப்பட்டினத்தில் இன்று அதிகாலை எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியானார். 

விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள  எலமஞ்சிலி-துவ்வாடா பிரிவு வழியாக எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று சென்றது. அப்போது பேன்ட்ரி காரின் பின்னால் இருந்த 2 ஏ.சி.பெட்டியில் திடீரென தீப்பற்றிக் கொண்டது.  தீயணைப்புத்துறையினர் வருவதற்கு முன்பே அந்த இரண்டு பெட்டிகளும் முழுமையாக எரிந்து நாசமானது.

இந்த விபத்தில் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சந்திரசேகர் என்ற பயணி உயிரிழந்தார். இந்த விபத்து காரணமாக ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த விபத்து காரணமாக எலமஞ்சிலி வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தப்பட்டன. 

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!

Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.