சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் IPS
அபின் தினேஷ் மொடக் சிபிசிஐடிக்கு மாற்றம்
தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றது முதல் ஐபிஎஸ் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி யாக தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட ரத்தோடு தொடர்ந்து அதே பதவியில் இருந்து வருகிறார். உளவுத்துறைV ஐஜியாக வடக்கு மண்டல ஐஜியாக இருந்த அஸ்ரா கர்க் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் முக்கிய பதவியாக கருதப்படும் சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் பதவியில் அமல்ராஜ் IPS நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேப் பதவியில் இருந்த அபின் தினேஷ் முடக் சிபிசிஐடி ஏடிஜிபியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.