News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள் பிரீமியம் கட்டுரைகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

தமிழ்நாடு

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை கைது செய்ய அவரது வீட்டு முன்பு போலீசார் குவிப்பு.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை கைது செய்ய அவரது வீட்டு முன்பு போலீசார் குவிப்பு.
News Today Tamil Editor
எழுத்தாளர் / Author

News Today Tamil Desk

editor@newstodaytamil.com

உண்மையான மற்றும் உடனுக்குடனான செய்திகளை வாசகர்களுக்குத் துல்லியமாக வழங்குவதில் அனுபவம் மிக்க செய்தி ஆசிரியர்.

Published: 04 Aug 2026, 12:00 AM Updated: 04 Aug 2026, 12:00 AM
Updated on: 04 Aug 2026, 12:00 am 2 min read
0 கருத்துக்கள்

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை கைது செய்ய போலீசார் குவிப்பு.

 

 திமுக தொண்டர்களுக்கும் போலீசுக்கும் இடையே வாக்குவாதம் 


தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலினின் பேச்சு சர்ச்சையான நிலையில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது.  அதன் அடிப்படையில் தஞ்சாவூர் போலீசார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்திற்கு வந்துள்ளனர்.

 வீட்டிற்கு விசாரிக்க சென்ற போலீசாரிடம் முன்னாள் அமைச்சர்  மா. சுப்பிரமணியன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அங்கு பாதுகாப்புக்காக கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். 

 தகவல் அறியும் உதயநிதி ஸ்டாலின் வீடு முன்பாக திமுக தொண்டர்கள் அதிக அளவில் குவியத் தொடங்கினர்.

 இதை  உதயநிதி வீடு அமைந்துள்ள பகுதியில் போலீசார் தடுப்புகள் அமைத்து திமுக தொண்டர்களை தடுத்து நிறுத்தினர். 

 இதனால் அங்கு பரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. 




இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!

Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.