திமுக முன்னாள் அமைச்சர்.
மூர்த்தி வீட்டில் போலீசார் ரைடு
கல்குவாரி முறைகேடு தொடர்பாக
மதுரை மாவட்டம் பலமேடு அருகே முன்னாள் அமைச்சர் மூர்த்திக்கு சொந்தமான பெரிய கல்குவாரி செயல்பட்டது.
இந்த குவாரி விதிகளுக்கு மீறி செயல்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.
இந்நிலையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இன்று காலை முதல் நாராயணபுரத்தில் உள்ள அமைச்சர் மூர்த்தி வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.