News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு
விளையாட்டு

விளையாட்டு வீரர்கள் ஊக்க ஊசி பயன்படுத்தினார்களா?

விளையாட்டு வீரர்கள் ஊக்க ஊசி பயன்படுத்தினார்களா?
0 கருத்துக்கள்

விளையாட்டு வீரர்கள் ஊக்க ஊசி பயன்படுத்தினார்களா?


 போலீசார் தீவிர விசாரணை.


மதுரை ரேஸ் கோர்ஸ் விளையாட்டு மைதானக் கழிவறையில் பயன்படுத்தப்பட்ட ஊசிகள் குவிந்து கிடந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மைதானத்திற்கு ஊசிகளை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மைதானம் முழுவதும் போதைப்பொருட்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு, ஊசிகளை ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பி ஸ்டெராய்டு ஊசிகளா எனக் கண்டறிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!