உச்சநீதி மன்ற உத்தரவை
மதிக்காத மதுரை கலெக்டர்
மலை உச்சி தீபத் தூணில் ஏற்றவில்லை
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள உள்ள தீபத்தூணில் இந்த ஆண்டு தீபம் ஏற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதை அடுத்து உத்தரவை அமல் படுத்த இந்து அமைப்புகள் பலவும கலெக்டரிடம் மனு கொடுத்தனர். ஆனால் கலக்டரோ 163(144) தடை உத்தரவு பிறப்பித்தார். அதை தடை செய்ய மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை நீதிபதி ஜி ஆர் ஸ்வாமிநாதன் பெஞ்ச் விசாரித்தது.
உச்சநீதிமன்ற உத்தரவை அமுல்படுத்த நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் சரியாக 6 மணிக்கு திருப்பரங்குன்றம் உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏட்டப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவை கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா நிறைவேற்றவில்லை. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்து விஜய்க்கு எதிராக கோஷமிட்டனர். பெண்கள் கதறி அழுது அரசுக்கு எதிராக சாபமிட்டு சென்றனர்.