News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு வழக்கு 8 சிறப்பு நீதிமன்றங்கள் தரம் உயர்வு.

லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு வழக்கு 8 சிறப்பு நீதிமன்றங்கள் தரம் உயர்வு.
0 கருத்துக்கள்

லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு வழக்கு 8 சிறப்பு நீதிமன்றங்கள் தரம் உயர்வு.

 தமிழக அரசு உத்தரவு 


 சென்னை, கோவை, திருச்சி, மதுரை, விழுப்புரம், சேலம், சிவகங்கை மற்றும் திருநெல்வேலி ஆகிய 8 சிறப்பு நீதிமன்றங்கள், மாவட்ட நீதிபதி அந்தஸ்திற்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளன.


 தமிழ்நாடு அரசின் அரசாணை எண்.259, நாள் 07.08.2026 மூலம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Prevention of Corruption Act-ன் கீழ், காவல்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை  விசாரணை செய்யும் வழக்குகளை இந்த சிறப்பு நீதிமன்றங்கள் விசாரிக்கும்.

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!