நெல்லை மாவட்ட போக்சோ கோர்ட் நீதிபதி சஸ்பெண்ட்
ஹைகோர்ட் பதிவாளர் ஜெனரல் உத்தரவு
வெளி மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதியாக கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் மாவட்ட நீதிபதி சுரேஷ்குமார் பணியாற்றி வருகிறார்.
இவர் கோயம்புத்தூரில் பணியாற்றும்போது எழுந்த புகாரின் அடிப்படையில் தற்போது அவர் சென்னை ஹைகோர்ட் பதிவாளர் ஜெனரல் அவர்களால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இவர் நெல்லையில் போக்சோ கோர்ட்டில் பணியாற்றிய காலத்தில் போக்சோ வழக்குகளில் 10 மரண தண்டனை வழங்கி உள்ளார். பாலியல் புகாரில் சிக்கிய மத போதகருக்கு சாகும் வரை சிறை தண்டனையும் வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.