News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

பனை மேம்பாட்டுக் கழகம் நிறுவப்படும். பட்ஜெட் கூட்டத்தில் அறிவிப்பு

பனை மேம்பாட்டுக் கழகம் நிறுவப்படும். பட்ஜெட் கூட்டத்தில் அறிவிப்பு
0 கருத்துக்கள்

தொடங்கியது சட்டமன்ற கூட்டத்தொடர்.


தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.


2026-27ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது.

பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு 'வெற்றி' லேப்டாப்! 

தாய் மாமன் தங்க மோதிர திட்டம்.

 ஒரு லட்சம் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி!

பெண்களுக்கு 'அண்ணன் சீர்' திட்டம்! கர்ப்பிணிகளுக்கு 'தாய் கேர்' திட்டம்!

அரசுப் பள்ளிகளில் சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம்

 மாணவர் தங்கும் விடுதி மேம்பாடு - ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு

 போட்டித் தேர்வுகளுக்கான கூடுதல் பயிற்சி வகுப்புகள்

அரசு நூலகங்களை டிஜிட்டல் நூலகங்களாக மறுவடிவமைக்க 10 கோடி நிதி ஒதுக்கீடு

5 லட்சம் இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி

கருவுற்ற பெண்களுக்கான சேவை மற்றும் உதவி மையங்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்படும் 

வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம்- ரூ.110 கோடி ஒதுக்கீடு

கறவை மாடுகள் வழங்கும் திட்டம் - ரூ.57 கோடி ஒதுக்கீடு

மீன்பிடி உதவித்தொகை ரூ.7,000ஆக உயர்வு.

புதிய கால்நடை காப்பீட்டுத் திட்டம்

பனை விவசாயிகளின் வாழ்வாதார பாதுகாப்பையும், வருவாயையும் உறுதி செய்ய பனை மேம்பாட்டுக் கழகம் நிறுவப்படும்.




Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!

Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.