*கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கைது!*
பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய புகாரில் கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது.
அருள் விக்னேஷ் மீது பெண் அதிகாரி புகாரளித்திருந்த நிலையில், அவர் மீது பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
அவர் வீட்டு முன்பு ஏற்கனவே போலீசார் குவிக்கப்பட்டு எந்நேரமும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்yநிலையில் தற்போது கைது செய்யப்பட்டு போலீஸ் வேனில் ஏற்றி காவல் நிலையம் அழைத்துச் செல்லப்படுகிறார்