News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

கலைஞர் கருணாநிதி 8ஆம் ஆண்டு நினைவு நாள் அமைதிப் பேரணி

கலைஞர் கருணாநிதி 8ஆம் ஆண்டு நினைவு நாள் அமைதிப் பேரணி
0 கருத்துக்கள்

கலைஞர் கருணாநிதி 8ஆம் ஆண்டு நினைவு நாள் அமைதிப் பேரணி.

 முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் -மாநகர செயலாளர் கோ. தளபதி

தலைமையில்


தமிழ் இனம், மொழிக்கு தன் வாழ்­நாளை­ அர்ப்­ப­ணித்த கலை­ஞர் அவர்­க­ளின் 8ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (ஆக.7) அனுசரிக்கப்பட்டது.

தமிழ்­நாடு முழு­வ­தும் கலை­ஞர் கருணாநிதியின் சிலை­க­ளுக்கும், திருவுருவப் படங்களுக்கும் தி­முகவினர் மாலை அணி ­வித்து மரி­யாதை செலுத்­து­கின்­ற­னர்.


மதுரை மாநகர் மாவட்ட திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன், முன்னாள் எம்எல்ஏ, மாநகர் மாவட்ட திமுக செயலாளர் தளபதி ஆகியோர் தலைமையில் தமிழ்ச்சங்கம் செந்தமிழ் கல்லூரியில் இருந்து அமைதிப் பேரணி புறப்பட்டு சிம்மக்கல் கலைஞர் சிலையை வந்தடைந்தது. தொடர்ந்து கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இந்­நி­கழ்­வில், திமுகவின் அனைத்துஅணி­யி­ன­ரும் பங்­கேற்று அஞ்­சலி செலுத்தினர்.


News Today Tamil Editor
Kathiravan

செய்தி ஆசிரியர் மற்றும் நிருபர். அரசியல், சமுதாயம் மற்றும் நடப்பு நிகழ்வுகள் குறித்த நம்பகத்தன்மை வாய்ந்த தகவல்களைத் துல்லியமாக வழங்கி வருகிறார்.

Published: 07 Aug 2026, 12:00 AM Updated: 07 Aug 2026, 12:00 AM

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!

Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.