News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு.

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு.
0 கருத்துக்கள்

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு.


 ராஜினாமா செய்த அதிமுக எம் எல் ஏ கள் 


 மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6ம் தேதி நடைபெறுகிறது. 

 இதையொட்டி திமுக சார்பில் வேட்பாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர். தாராபுரம் தொகுதிக்கு சுகன்யா மற்றும் மதுராந்தகம் தொகுதிக்கு பரந்தாமன் ஆகியோர் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் "மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி" சார்பில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

​வேட்பாளர்கள் விவரம்:

​மதுராந்தகம் (தனி) திருமதி K. மரகதம் குமரவேல், Ex.M.L.A., (தவெக துணைப் பொதுச் செயலாளர்).

​தாராபுரம் (தனி) திருமதி P. சத்தியபாமா, Ex.M.L.A., (திருப்பூர் தென்கிழக்கு மாவட்டச் செயலாளர்) ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 

 இவர்கள் இரு அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று பின்னர் தங்களது பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 





Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!