News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு நலம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு நலம்
தமிழ்நாடு

திமுக முன்னாள் அமைச்சர். மூர்த்தி வீட்டில் போலீசார் ரைடு

திமுக முன்னாள் அமைச்சர்.  மூர்த்தி வீட்டில் போலீசார் ரைடு
0 கருத்துக்கள்

திமுக முன்னாள் அமைச்சர்.

மூர்த்தி வீட்டில் போலீசார் ரைடு 


 கல்குவாரி முறைகேடு தொடர்பாக 



மதுரை மாவட்டம் பலமேடு அருகே முன்னாள் அமைச்சர் மூர்த்திக்கு சொந்தமான பெரிய கல்குவாரி செயல்பட்டது. 

 இந்த குவாரி விதிகளுக்கு மீறி செயல்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். 

 இந்நிலையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இன்று காலை முதல் நாராயணபுரத்தில் உள்ள அமைச்சர் மூர்த்தி  வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!