பலத்தை நிரூபித்தால் தான் ஆட்சி அமைக்க உரிமை கோர முடியும் என்று தமிழக கவர்னர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது
*சட்டப்பேரவையில் யார் பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமென ஆளுநர் கருதுகிறாரோ, அவரையே ஆட்சி அமைக்க அழைக்க அரசியல் சாசனம் வழிவகை செய்கிறது.*
*தனிப்பெரும் கட்சியாக இருந்தாலும், போதுமான பலம் இருப்பதை ஆளுநரிடம் உறுதிப்படுத்த வேண்டும். ஆளுநரின் இந்த முடிவை அரசியல் சாசனப்பிரிவு 361-ன் படி எளிதில் கேள்வி கேட்க முடியாது"*
*-அரசியல் சாசனம், நீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிக்காட்டி ஆளுநர் விளக்கம்*
தமிழ்நாடு
பலத்தை நிரூபித்தால் தான் ஆட்சி அமைக்க உரிமை
0 கருத்துக்கள்
Published By
Kathiravan
Editor / Reporter
தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.
Published:
•
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?
உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!
முந்தைய செய்தி
அ.தி.மு.க. ஆட்சி தி.மு.க. திடீர் ஆதரவு
அடுத்த செய்தி
நள்ளிரவு பரபரப்பு... காணாமல் போன அமமுக எம் எல் ஏ கவர்னர் முன் ஆஜர்
உங்களுக்குப் பிடிக்கலாம் (Recommended News)
கருத்துப்பெட்டி (Comments)
இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!