News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

டெல்லி கார் குண்டு வெடிப்பில் மேலும் ஒருவர் கைது

டெல்லி கார் குண்டு வெடிப்பில் மேலும் ஒருவர் கைது
0 கருத்துக்கள்

டெல்லியில் கார் குண்டு வெடிப்பு வழக்கில் 7வது நபரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

டெல்லி செங்கோட்டை அருகே  நவம்பர் 10-ம் தேதி காரில் குண்டு வெடித்தது. உமர் நபி என்ற பயங்கவாதி நடத்திய இந்த தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதல் தொடர்பாக என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது. அத்துடன் இத்தாக்குதலில் ஈடுபட்ட உமர் நபிக்கு நெருக்கமானவர்களை என்ஐஏ கைது செய்து வருகிறது.

இந்த வழக்கில், பரிதாபாத்தை சேர்ந்த சாஹிப் என்பவரை 7வது நபராக என்ஐஏ அதிகாரிகள் இன்று கைது செய்தனர். அவரிடம் அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். கைது செய்யப்பட்ட சாஹிப்,  டாக்டர் உமர் நபிக்கு தங்கும் இடம் கொடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. டெல்லியில் கார் குண்டு வெடிப்பு நிகழ்த்துவதற்கு ஒரு நாள் முன்பு வரை சாஹிப் வீட்டில் தான் உமர் நபி தங்கியிருந்தது என்ஐஏ விசாரணையில் தெரிய வந்ததுள்ளது. 

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!