ரூ.4700 கோடி மணல் கொள்ளை தொடர்பாக அமலாக்கத்துறை தமிழக டிஜிபி க்கு அனுப்பியுள்ள கடிதத்தின் அடிப்படையில் திமுக அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்ய கோரி அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் துணைச் செயலாளர் தமிழ்செல்வன் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் மனு அனுப்பி உள்ளார்.
தமிழ்நாடு
அமைச்சர் துரைமுருகன் மீது வழக்கு பதிவு செய்ய அதிமுக மனு
0 கருத்துக்கள்
Published By
Kathiravan
Editor / Reporter
தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.
Published:
•
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?
உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!
முந்தைய செய்தி
பனிப்பொழிவால் அமெரிக்காவில் 1,191 விமானங்கள் ரத்து
அடுத்த செய்தி
விஜய்யை விடாது விரட்டும் சிபிஐ- தவெக நிர்வாகிகளுக்கு சம்மன்
உங்களுக்குப் பிடிக்கலாம் (Recommended News)
தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவராக ஜெகதீசன் மீண்டும் தேர்வு
27-09-2026
வணிக மத்தியஸ்த முறை சமூகத்திற்கு பெரும் பங்காற்றுகின்றன
26-09-2026
ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கு விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு
25-09-2026
அமைச்சர் நிர்மல் குமார் கட்டிங் வாங்கிக் கொண்டு விதி மீறலுக்கு அனுமதி பெற்றுத் தரக்கூடும்
25-09-2026கருத்துப்பெட்டி (Comments)
இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!