News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு நலம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு நலம்
தமிழ்நாடு

மதுரை வந்த திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு பாதுகாப்பு குறைபாடு

மதுரை வந்த திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு பாதுகாப்பு குறைபாடு
0 கருத்துக்கள்

மதுரை வந்த ஸ்டாலினுக்கு பாதுகாப்பு குறைபாடு 

 தொண்டர்கள் பாதுகாப்பு வழங்க முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை

 பசும்பொன் ராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன் செல்லும் வழியில் மதுரை கோரிப்பாளையம் பகுதியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவச் சிலைக்கு முன்னாள் முதல்வரும், திராவிட முன்னேற்ற கழகத் தலைவருமான முக ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முதல்வர் ஸ்டாலின் வந்தபோது போலீசார் தக்க பாதுகாப்பு வழங்கவில்லை. 

அந்த பகுதியில் கூட்டத்தை நெறிப்படுத்தவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் ரோப் கட்டிப் பாதுகாப்பு (Rope Cordoning / Rope Security Method) முன்னாள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு அளிக்கப்படாததால் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தமது அதிருப்தியை காவல்துறையினரிடம் தெரிவித்தார்.

 அதோடு தொண்டர்களைப் பார்த்து இந்த அரசு தலைவருக்கு தக்க பாதுகாப்பு வழங்காததால் தொண்டர்களாகிய நாம் தான் அவருக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

 இது தொண்டர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டு முதல்வர் விஜய்க்கு எதிராக கோஷமிட்டனர். 



Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!