News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
இந்தியா

தவெக 100 இடங்களில் முன்னிலை

தவெக 100 இடங்களில் முன்னிலை
0 கருத்துக்கள்

தவெக 100 இடங்களில் முன்னிலை 


 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டு அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

 இதில் தமிழக வெற்றி கழகம் 98 இடங்களில் முன்னிலையில் உள்ளது. 

 இதற்கு அடுத்தப்படியாக அதிமுக கூட்டணி 80 இடங்களிலும் திமுக கூட்டணி 55 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

 திமுக தலைவர் மு க ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உட்பட முக்கிய அமைச்சர்களான துரைமுருகன், சேகர் பாபு, பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன், நேரு, ஐ. பெரியசாமி உட்பட 37 அமைச்சர்களின் 31 பேர் பின்னடைவு கண்டுள்ளனர்.

 அதிமுக கடந்த தேர்தலை விட இம்முறை கூடுதலாக ஐந்து இடங்களில் முன்னிலை வைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!