News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

மதுரையில் உலகத் தரம் வாய்ந்த ஒலிம்பிக் மைதானம்

மதுரையில் உலகத் தரம் வாய்ந்த ஒலிம்பிக் மைதானம்
0 கருத்துக்கள்

மதுரையில் உலகத் தரம் வாய்ந்த ஒலிம்பிக் மைதானம் 

 கார்த்திகேயன் எம் எல் ஏ கேள்விக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதில் 



 மதுரையில் உலகத்தரம் வாய்ந்த ஒலிம்பிக் மைதானம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டசபையில் தெரிவித்துள்ளார்.

 தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதற்கான கேள்வி நேரத்தின்போது மதுரை கிழக்கு தொகுதி எம்எல்ஏ கார்த்திகேயன் தனது தொகுதியில் முழு தகவுடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும் என்று பேசினார்.

 அதற்கு பதில் அளித்து விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறுகையில், ' மதுரையில் உலகத்தரம் வாய்ந்த ஒருங்கிணைந்த ஒலிம்பிக் விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான இடம் மதுரையில் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. தகுதியான இடம் இருந்தால் எம்எல்ஏ கார்த்திகேயன் கலெக்டரிடம் மனுவாக கொடுக்கவும். நிச்சயம் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.


Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!