கொளத்தூர் தமிழக வெற்றி கழக எம்எல்ஏ வி எஸ் பாபு உடல்நிலை குறைவு காரணமாக இறந்தார்.
சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு க ஸ்டாலினை எதிர்த்து தமிழக வெற்றி கழகம் சார்பில் வி எஸ் பாபு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
நுரையீரல் பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த ஒரு வார காலமாக சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.