News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு
இந்தியா

நாடாளுமன்ற நிலைக்குழு குழு உறுப்பினராக அதிமுக எம்பி இன்பதுரை மீண்டும் நியமனம்.

நாடாளுமன்ற நிலைக்குழு குழு உறுப்பினராக அதிமுக எம்பி இன்பதுரை மீண்டும் நியமனம்.
0 கருத்துக்கள்

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு குழு உறுப்பினராக அதிமுக எம்பி இன்பதுரை மீண்டும் நியமனம்.


முன்னாள் மத்திய அமைச்சர்கள் சரத்பவார்,ஜெயராம் ரமேஷ், உத்திரபிரதேச முன்னாள் முதல்வர்கள் அகிலேஷ் யாதவ், ஜெகதாம்பிகா பால், பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா, துரை வைகோ, பொள்ளாச்சி எம்பி ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்ட 31 பேர் கொண்ட குழுவை அமைத்து நாடாளுமன்ற செயலகம் அறிவிப்பு.

குழுவின் ​தலைவரக புனே பாஜக எம்பி ​டாக்டர் மேதா விஷ்ராம் குல்கர்னி நியமனம்.

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!