விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார்
முதல்வர் விஜய் மனைவி சங்கீதா
முதலமைச்சரும் தனது கணவருமான விஜயிடம் இருந்து விவாகரத்து கோரிய மனுவை வாபஸ் பெற்றார் சங்கீதா.
மனுவை சங்கீதா வாபஸ் பெற்றதால் செங்கல்பட்டு நீதிமன்றம் விஜயிடம் விவாகரத்து கோரிய வழக்கை
முடித்து வைத்தது.
கஷ்டம் என்ற கூட்டத்தோடு நடைபெற்றுக் கொண்டிருப்பதால் தன்னார் கோர்ட்டில் ஆஜராக முடியவில்லை என்று விஜய் தரப்பில் கோர்ட்டில் விளக்கம் அளிக்கப்பட்டது.
செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆஜராகி விவாகரத்து வழக்கை திரும்ப பெறுவதாக கூறினார் சங்கீதா.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி சுஜாதா வழக்கை முடித்து வைத்தார்.