News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

கப்பலில் கோகைன் கடத்தல்- 22 இந்திய மாலுமிகள் கைது

கப்பலில் கோகைன் கடத்தல்- 22 இந்திய மாலுமிகள் கைது
0 கருத்துக்கள்

நைஜீரியாவில்  கப்பலில் 31.5 கிலோ கோகைன் போதைப்பொருள் கடத்தியதாக இந்தியாவை சேர்ந்த மாலுமிகள் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் கடத்தலில் நைஜீரியா முன்னணியில் உள்ளது. ஐரோப்பியா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளுக்கு நைஜீரியாவில் இருந்து பல்வேறு போதைப்பொருட்கள் கடத்தப்படுகின்றன. இவற்றைத் தடுக்க நைஜீரியா அரசு நடடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. 

இந்த நிலையில், மார்ஷல் தீவுகளில் இருந்து எம்வி அருணா ஹூலியா என்ற இந்தியக் கப்பல் லாகோஸ் துறைமுகத்திற்கு ஜனவரி 2-ம் தேதி வந்தது. அக்கப்பலில் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவுகள் சோதனை நடத்தினர். அப்போது கப்பலில் 31.5 கிலோ கோகைகன் போதைப்பொருள் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்தக் கப்பலில் இருந்த இந்தியாவை சேர்ந்த மாலுமிகள் 22 பேரை நைஜீரியா அரசு கைது செய்துள்ளது. 

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!