News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு
கல்வி

குடியரசு தின தடகளப் போட்டிகள் மதுரை கிழக்கு தொகுதி எம் எல் ஏ கார்த்திகேயன் துவக்கி வைத்தார்!

குடியரசு தின தடகளப் போட்டிகள்  மதுரை கிழக்கு தொகுதி எம் எல் ஏ  கார்த்திகேயன்  துவக்கி வைத்தார்!
0 கருத்துக்கள்


மதுரை வருவாய் மாவட்ட அளவிலான குடியரசு தின தடகளப் போட்டிகள் 2026–2027 – மதுரை கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. சோ. கார்த்திகேயன் அவர்கள் துவக்கி வைத்தார்!


மதுரை வருவாய் மாவட்ட அளவிலான குடியரசு தின தடகளப் போட்டிகள் 2026–2027, மதுரை டாக்டர் எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கில் இன்று தொடங்கியது. 

இப்போட்டிகளின் துவக்க விழாவில், மதுரை கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா தலைமை ஏற்று போட்டியை தொடங்கி வைத்தார். மதுரை கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. சோ. கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். மதுரை வாட் தொகுதி எம்எல்ஏ கல்லானை மற்றும் விளையாட்டு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். கிழக்கு தொகுதி எம்எல்ஏ கார்த்திகேயன் பேசுகையில், 

மாணவர்களிடையே விளையாட்டு ஆர்வத்தை வளர்ப்பதற்கும், அவர்களின் உடல் திறன், ஒழுக்கம், தன்னம்பிக்கை மற்றும் விளையாட்டுத் திறமைகளை மேம்படுத்துவதற்கும் இத்தகைய போட்டிகள் முக்கியப் பங்காற்றுகின்றன. மாவட்ட அளவிலான இப்போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்கள் சிறப்பாக செயல்பட்டு, உயர்நிலைப் போட்டிகளிலும் வெற்றிகளைப் பெற்று சாதனைகள் படைக்க வேண்டும் என்று பேசினார்.


Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!