News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
இந்தியா

எனக்கு கழுத்தில் ஆபரேஷன்.. செல்போனில் கேம் விளையாடியாதால்

எனக்கு கழுத்தில் ஆபரேஷன்.. செல்போனில் கேம் விளையாடியாதால்
0 கருத்துக்கள்


 அதிக நேரம் செல்போனில் கேம் விளையாடியதால் கழுத்து நரம்பு பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நடிகை ஷகிலா பொதுமக்களுக்கும் இளைஞர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


அதிக கைப்பேசி பயன்பாட்டால் கழுத்தின் முக்கிய ரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டன.

படுத்தபடி ஒருபுறமாக சாய்ந்து 4 மணி நேரம் வரை கைப்பேசியில் கேமிங் விளையாடுவேன்.

தவறான உடல் நிலை மற்றும் அதிக கைப்பேசி பயன்பாடு கழுத்து அறுவை சிகிச்சைக்கு வழிவகுத்தது; ரூ.3 லட்சம் செலவானது.

படுக்கையில் இருந்து எழுவது, உணவு சாப்பிடுவது உள்ளிட்ட பணிகளுக்கு கூட உதவி தேவைப்படுகிறது.

 தயவுசெய்து தேவைக்கு அதிகமாக கைப்பேசியை பயன்படுத்த வேண்டாம்.

குழந்தைகளுக்கு கைப்பேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை வழங்குவதை பெற்றோர் தவிர்க்க வேண்டும் என்று நடிகை ஷகீலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!