News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள் பிரீமியம் கட்டுரைகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

இந்தியா

ஹெலிகாப்டரில் இருந்து ஏவப்படும் ஏவுகணை சோதனை வெற்றி

ஹெலிகாப்டரில் இருந்து ஏவப்படும் ஏவுகணை சோதனை வெற்றி
NEWS TODAY TAMIL
Updated on: 30 Apr 2026, 12:00 am 2 min read
0 கருத்துக்கள்

ஹெலிகாப்டரில் இருந்து ஏவப்படும் ஏவுகணை 


பாதுகாப்பு துறையின் புதிய மைல்கல்:

 NASM-SR ஏவுகணையின் 'சால்வோ' சோதனை வெற்றி.


ஹெலிகாப்டரில் இருந்து ஏவப்பட்ட குறுகிய தூர கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளின் (NASM-SR) முதல் 'சால்வோ' சோதனை வெற்றி அடைந்ததாக ராணுவம் ஆராய்ச்சி மேம்பாட்டு மையம்(DRDO) அறிவிப்பு செய்துள்ளது.


 சோதனை என்பது ஹெலிகாப்டரில் இருந்து மிகக் குறுகிய நேர இடைவெளியில் 2 ஏவுகணைகள் அடுத்தடுத்து ஏவப்பட்டன. 

இந்தியாவின் முதல் வான்வழி கப்பல் எதிர்ப்பு 'சால்வோ' சோதனை இதுவாகும். 

55 கி.மீ தூரம் செல்லக்கூடிய இது, ஏவிய பின் இலக்கை தானாகத் தேடித் தாக்கும் திறன் கொண்டது.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!

Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.