News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள் பிரீமியம் கட்டுரைகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

தமிழ்நாடு

மத நல்லிணக்க அன்னதான வழிபாடு

மத நல்லிணக்க அன்னதான வழிபாடு
0 கருத்துக்கள்

மத நல்லிணக்க அன்னதான வழிபாடு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள சூலப்புரம் பஞ்சாயத்தில் அமைந்துள்ள உலைப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள கருப்பசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது. இந்த திருவிழாவில் இஸ்லாமிய மக்கள் கலந்து கொண்டு அன்னதானத்திற்கு அரிசி சிப்பங்கள் வழங்கி பக்தர்களுக்கு உணவு பரிமாறினார்கள்.

எழுமலை காதிரியா முஸ்லிம் ஜமாத் தலைவர் பக்ருதீன் கூறும்பொழுது இத்திருவிழாவில் கலந்து கொண்டது எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது, இதன் மூலம் எங்களிடயே அன்பும், சகோதரத்துவம், ஒற்றுமை போன்ற பண்புகள் அதிகரித்துள்ளது. நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து அமைதியான சமூக முன்னேற்றத்தை வளர்ப்போம் என்று கூறினார்.

News Today Tamil Editor
எழுத்தாளர் / Author

Kathiravan

newstodaytamill@gmail.com

உண்மையான மற்றும் உடனுக்குடனான செய்திகளை வாசகர்களுக்குத் துல்லியமாக வழங்குவதில் அனுபவம் மிக்க செய்தி ஆசிரியர்.

Published: 06 Jun 2026, 12:00 AM Updated: 06 Jun 2026, 12:00 AM

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!

Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.