News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

ஜோதிடரின் அரசு பணி வாபஸ் பெற்றது தமிழக அரசு.

ஜோதிடரின் அரசு பணி வாபஸ் பெற்றது தமிழக அரசு.
0 கருத்துக்கள்

 ஜோதிடரின் அரசு பணி திரும்பப் பெற்றது தமிழக அரசு.


 பலதரப்பு எதிர்ப்பைத் தொடர்ந்து நடவடிக்கை


முதலமைச்சர் விஜயின் ஆஸ்தான ஜோதிடராக ரத்தன் பண்டிட் இருந்தார். விஜய் முதல்வராக பதவியேற்ற அடுத்த ஒரு மணி நேரத்தில் அரசு பதவி வழங்கப்பட்டது. முதலமைச்சர் விஜயின் சிறப்பு செயலாளராக ரத்தன் பண்டிட் நியமிக்கப்பட்டார். அரசின் இந்த நடவடிக்கைக்கு அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஜோதிடர் ரத்தன் பண்டிட்டின் அரசு பதவி திரும்பப் பெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.



Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!