News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

யாதவர் கல்லூரி செயற்குழு தேர்தலில் கே பி எஸ் கண்ணன் அணி வெற்றி

யாதவர் கல்லூரி செயற்குழு தேர்தலில் கே பி எஸ் கண்ணன் அணி வெற்றி
0 கருத்துக்கள்

யாதவர் கல்விநிதி செயற்குழு உறுப்பினர் தேர்தல் முடிவுகள்யாதவர் கல்விநிதி செயற்குழு உறுப்பினர் தேர்தல் முடிவுகள் வெளியீடு

​மதுரை:

​மதுரை திருப்பாலை கோவிந்தராசன் வளாகத்தில் இயங்கி வரும் யாதவர் கல்விநிதி சங்கத்தின் 2026 - 2029-ஆம் ஆண்டிற்கான செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் கடந்த 29.08.2026 (சனிக்கிழமை) அன்று நடைபெற்றது.

​இத்தேர்தலில் மொத்தம் 25 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதனைத் தொடர்ந்து, 31.08.2026 (திங்கட்கிழமை) அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் வாக்குகள் அடிப்படையில் முதல் 11 இடங்களைப் பெற்ற பின்வரும் நபர்கள் செயற்குழு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்:

​திரு. KPS கண்ணன்

​திரு. M. மணிமாறன்

​திரு. RVN கண்ணன்

​திரு. C. கிருஷ்ணவேல்

​திரு. P. செந்தில்

​திரு. S. முத்துக்குருஷ்ணன் (எ) கிட்டு

​திரு. R. ரெங்கராஜன்

​திரு. T. வெங்கடாசலபதி

​திரு. T. N. சுப்பையா

​திரு. K. ராஜ்குமார்

​திரு. P. சேகர்

​வெற்றி பெற்ற செயற்குழு உறுப்பினர்களுக்கு, தேர்தல் அதிகாரிகளான வழக்கறிஞர் திரு. C. கண்ணன், வழக்கறிஞர் திரு. C. கார்த்திக் மற்றும் திரு. M. சந்தவழியான் ஆகியோர் வெற்றிச் சான்றிதழை வழங்கினர்.

 வெற்றி பெற்ற செயற்குழு உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது.

 கே பி எஸ் கண்ணன் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.



Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!