News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

கார் குண்டு வெடித்து லெப்டினன்ட் ஜெனரல் பலி- உக்ரைன் சதியா?

கார் குண்டு வெடித்து லெப்டினன்ட் ஜெனரல் பலி- உக்ரைன் சதியா?
0 கருத்துக்கள்


மாஸ்கோவில் கார் குண்டுவெடித்ததில் ரஷ்யாவின் லெப்டினன்ட் ஜெனரல் உயிரிழந்தார். இதற்கு பின்னால் உக்ரைன் சதி உள்ளதா என விசாரணை நடைபெற்று வருகிறது. 

நேட்டோ நாடுகளை உக்ரைன் இணைவதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து  2022 பிப்ரவரியில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. இந்த தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில், ரஷ்யா  தலைநகர் மாஸ்கோவில் கார் குண்டுவெடிப்பில் அந்நாட்டு ஆயுதப் படைகளின் செயல்பாட்டுப் பயிற்சித் துறையின் லெப்டினன்ட் ஜெனரல் ஃபானில் சர்வரோவ் உயிரிழந்துள்ளார். இந்த தாக்குதலுக்குப் பின்னணியில் உக்ரைனின் சதி உள்ளதாக என்று ரஷ்யா விசாரணை நடத்தி வருகிறது. இதே போல 

கடந்த ஏப்ரல் மாதம் ஜெனரல் யாரோஸ்லாவ் மோஸ்காலிக் மாஸ்கோவில் நடந்த கார் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார். அதே சமயம் ஜெனரல் இகோர் கிரிலோவ் 2024 டிசம்பரில் ஸ்கூட்டரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் உயிரிழந்தார். 

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!