News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள் பிரீமியம் கட்டுரைகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

தமிழ்நாடு

தவெகவில் இணைந்தது ஏன்? - செங்கோட்டையன் விளக்கம்

தவெகவில் இணைந்தது ஏன்? - செங்கோட்டையன் விளக்கம்
NEWS TODAY TAMIL
Updated on: 27 Nov 2025, 12:00 am 2 min read
0 கருத்துக்கள்

தமிழ்நாட்டில் மாற்றம் வரவேண்டும் என்று தவெகவில் இணைந்த செங்கோட்டையன் கூறினார். 

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தவெக தலைவர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இன்று இணைந்தார். பனையூரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், செங்கோட்டையன் ஆதரவாளர்களும் தவெகவில் இணைந்தனர். 

இதன் பின் செய்தியாளர்களிடம் செங்கோட்டையன் கூறுகையில், “எம்.ஜி.ஆர் பின்னால் அணிவகுத்தவர்களில் நானும் ஒருவன்.  ஒரு தூய்மையான ஆட்சியைத் தமிழ்நாட்டில் கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறேன். 

அந்த புதிய மாற்றத்தைக் கொண்டு வர விஜய் முயற்சிக்கிறார். அதனால், அவருடன் கைகோர்த்துப் பயணிக்க உள்ளேன். தமிழ்நாட்டில் மாற்றங்கள் வரவேண்டும்” என்றார். 

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!

Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.