News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள் பிரீமியம் கட்டுரைகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

உலகம்

பதட்டம் வேண்டாம்..எச்சரிக்கை மெசேஜ் வந்தால்

பதட்டம் வேண்டாம்..எச்சரிக்கை மெசேஜ் வந்தால்
0 கருத்துக்கள்

பதட்டம் வேண்டாம்..எச்சரிக்கை மெசேஜ் வந்தால் 

இன்று நாடு முழுவதும் "Cell Broadcast" சோதனை.


மத்திய அரசின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் நாடு முழுவதும் "Cell Broadcast" மெசேஜ் சோதனையை இன்று செய்கிறது. பெருவெள்ளம், நிலநடுக்கம் போன்ற பேரிடர் காலங்களில் பொதுமக்களை உடனே எச்சரிப்பதற்காக இந்த சோதனை நடைபெறுகிறது.  ஆகையால் இன்று உங்கள் செல்போன்களுக்கு அதிக சத்தத்துடன் "மெசேஜ்" வரக்கூடும் என்பதால் யாரும் அச்சப்பட தேவையில்லை. 

 இது சோதனைக்காக வரும் மெசேஜ் மட்டுமே. 

News Today Tamil Editor
எழுத்தாளர் / Author

Kathiravan

newstodaytamill@gmail.com

உண்மையான மற்றும் உடனுக்குடனான செய்திகளை வாசகர்களுக்குத் துல்லியமாக வழங்குவதில் அனுபவம் மிக்க செய்தி ஆசிரியர்.

Published: 02 May 2026, 12:00 AM Updated: 02 May 2026, 12:00 AM

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!

Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.