News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

சிவி சண்முகம் தரப்பு எம்எல்ஏக்கள் 3பேர் திடீர் ராஜினாமா

சிவி சண்முகம் தரப்பு எம்எல்ஏக்கள் 3பேர் திடீர் ராஜினாமா
0 கருத்துக்கள்

நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் அரசுக்கு ஆதரவு தெரிவித்த சிவிஎஸ் தரப்பு எம்எல்ஏக்கள்மூன்று பேர் என்று மீண்டும் எடப்பாடி சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்

இந்த சூழ்நிலையில்தான் மேலும் மரகதம் குமரவேல், சத்தியபாமா, ஜெயக்குமார் ஆகிய 3அதிமுக எம்எல்ஏக்கள் சபாநாயகரை சந்தித்து ராஜினாமா கடித‌த்தை வழங்கினர்

எனவே இந்த தொகுதிகளில் விரைவில் இடைத்தேர்தல் வரும் மொத்தம் நான்கு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும்

அதுவரை சட்டமன்றத்திலும் 230 தொகுதிகளுக்கு மெஜாரிட்டி இருந்தால் போதும்
அதாவது 116 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தால் போதும்

இதன் மூலம் தி.மு.க. கூட்டணியில் இருந்து வந்து ஆதரவு தெரிவித்த எம்எல்ஏக்கள் முக்கியத்துவமும் குறையக்கூடும்

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!