News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

முன்னாள் IFS அதிகாரி கைது

முன்னாள் IFS அதிகாரி கைது
0 கருத்துக்கள்

புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலை நடத்திய வழக்கில் தொடர்புடைய பாஜகவை சேர்ந்த முன்னாள் IFS அதிகாரி சத்தியமூர்த்தியை ஓசூரில் கைது செய்தது சிறப்புப் புலனாய்வுக் குழு.

போலி மருந்து தொழிற்சாலைகளுக்கு ஜிஎஸ்டி வரி கட்டாமல் மோசடி செய்து வந்ததாகவும், இதற்கு சத்தியமூர்த்தி உடந்தையாக செயல்பட்டு ரூ.12 கோடி பெற்றதாகவும் இவ்வழக்கில் ஏற்கனவே கைதான ராஜா அளித்த வாக்குமூலம் அடிப்படையில் நடவடிக்கை.

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!