News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு
தமிழ்நாடு

ஓம் ஜென் பவர் நிறுவனத்தின் 3வது கிளையை எம் எல் ஏ கார்த்திகேயன் திறந்து வைத்தார்

ஓம் ஜென் பவர் நிறுவனத்தின் 3வது கிளையை எம் எல் ஏ கார்த்திகேயன் திறந்து வைத்தார்
0 கருத்துக்கள்

மதுரை யானைக்கல் பாலம் அருகில் ஓம் ஜென் பவர் நிறுவனத்தின் 3வது கிளையும், மதுரையின் 2வது கிளையை, அந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் பாலமுருகன், நிகில் குமார் ஆகியோர் முன்னிலையில், மதுரை கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் திறந்து வைத்தார். இந்நிறுவனம் தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் ஹோண்டா போர்டபிள் ஜெனரேட்டர், டீசல் ஜெனரேட்டர், ups பேட்டரி, இன்வெர்ட்டர் விற்பனை மற்றும் சர்வீஸ் செய்து வருகிறார்கள். இந்நிகழ்ச்சியில் மதுரை செயலாளர்கள் சங்க தலைவர் கதிரவன், ராயல் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் பிரவீன் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள், குடும்பத்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள் என பலர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!