News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

மாணவியை நாய் கடித்ததால் தட்டி கேட்ட தாய்க்கு கொலை மிரட்டல்

மாணவியை நாய் கடித்ததால் தட்டி கேட்ட தாய்க்கு கொலை மிரட்டல்
0 கருத்துக்கள்

பள்ளி மாணவியை கடித்த லேபர்டாக் நாய் - தட்டிகேட்ட  தாயாரை கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நாய் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு


மதுரை மாநகர் நியூஜெயில் ரோடு மில்காலனி பகுதியை சேர்ந்த நேசலெட்சுமி என்பவரின் 12 வயது மகளான  பள்ளி மாணவி சக்தி தெருவில் நடந்துசென்றபோது  லேபர் டாக் இன நாய் காலில் கடித்து படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து நாய் கடித்தது குறித்து கேட்க சென்ற மாணவியின் தாயாரை கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நாயின் உரிமையாளர் விஜய்சாரதி மற்றும் அவரது உறவினர் சத்யா ஆகிய இருவர் மீது கரிமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . 

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!