News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள் பிரீமியம் கட்டுரைகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

தமிழ்நாடு

தமிழக புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் IPS

தமிழக புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் IPS
NEWS TODAY TAMIL
Updated on: 29 May 2026, 12:00 am 2 min read
0 கருத்துக்கள்

 தமிழக புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் 

 சந்தீப் ராய் ரத்தோர் மாற்றம்


தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் டிஜிபியாக தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு மகேஷ் குமார் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 கடந்த திமுக ஆட்சியில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நியமிக்கப்படாமல் பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டார்.

 இந்நிலையில் தேர்தல் அறிவிப்பு செய்யப்பட்டதும் தேர்தல் ஆணையத்தால் பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் நீக்கப்பட்டு சந்திப்பிராய் ரத்தோர்

 தமிழக டிஜிபி ஆக நியமிக்கப்பட்டார்.

 இந்நிலையில் புதிய ஆட்சி அமைந்ததும் புதிய டிஜிபி நியமிக்க மூன்று பேர் கொண்ட பெயர் பரிந்துரைக்கப்பட்டது.

 இந்நிலையில் மகேஷ் குமார் அகர்வால் ஐபிஎஸ் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் மகேஷ்குமார் அகர்வால். சட்டம் படித்துவிட்டு, சிவில் சர்வீஸ் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்ற 1994ஆம் ஆண்டு தமிழக பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி. இவர் தேனி மாவட்ட எஸ்பி, மதுரை மாநகர போலீஸ் கமிஷனர், சென்னைப் பெருநகர காவல் ஆணையராகவும், பிஎஸ்எஃப் கூடுதல் டிஜிபியாகவும் பணியாற்றியுள்ளார்.


இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!

Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.