News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

நெல்லை மாணவி பாலியல் கொடுமை வழக்கில் மரண தண்டனை

நெல்லை மாணவி பாலியல் கொடுமை வழக்கில் மரண தண்டனை
0 கருத்துக்கள்

நெல்லை மாணவி பாலியல் கொடுமை வழக்கில் மரண தண்டனை

நெல்லை போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.


நெல்லையில் +2 மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒருவருக்கு மரண தண்டனை.


2022ல் 16 வயது மாணவியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளி சின்னகுட்டிக்கு மரண தண்டனை விதித்து நெல்லை போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.


முருகேசன் என்பவருக்கு 20 ஆண்டுகளும் முனீஸ்வரன் என்பவருக்கு 13 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிப்பு.

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!