News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள் பிரீமியம் கட்டுரைகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

தமிழ்நாடு

மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜனவரி 6-ல் அமைச்சரவை கூட்டம்

மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜனவரி 6-ல் அமைச்சரவை கூட்டம்
NEWS TODAY TAMIL
Updated on: 31 Dec 2025, 12:00 am 2 min read
0 கருத்துக்கள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜனவரி 6-ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. 

புத்தாண்டின் துவக்கமாக முதல் சட்டமன்ற கூட்டத் தொடர் ஜனவரி 20-ம் தேதி நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்குகிறது.

இந்த நிலையில், ஆளுநர் உரையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து விவாதிக்க ஜனவரி 6-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

சென்னை தலைமை செயலகத்தில் காலை 11 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. சட்டமன்றத் தேர்தலுக்கு நான்கு மாதங்களே உள்ளதால், முழு பட்ஜெட்  தாக்கல் செய்ய முடியாது. எனவே, இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இந்த  இடைக்கால பட்ஜெட் தொடர்பாக ஜனவரி 6-ம் தேதி நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.  

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!

Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.