News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு
உலகம்

கோழியில் இருந்து முட்டை வந்ததா? முட்டையிலிருந்து கோழி வந்ததா?

கோழியில் இருந்து முட்டை வந்ததா?   முட்டையிலிருந்து கோழி வந்ததா?
0 கருத்துக்கள்

கோழியில் இருந்து முட்டை வந்ததா?

 முட்டையிலிருந்து கோழி வந்ததா?

முடிவுக்கு வந்த விவாதம்



​"முட்டை முதலில் வந்ததா? அல்லது கோழி முதலில் வந்ததா?" என்ற பலகால கேள்விக்கும் விவாதத்திறகும் முடிவு வந்துள்ளது. இங்கிலாந்தின் ஷெஃபீல்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், கோழிதான் முதலில் தோன்றியிருக்க வேண்டும் என்ற முடிவு முன்வைக்கப்பட்டுள்ளது. 

​ அவர்களுடைய ஆய்வின்படி முட்டையின் ஓட்டை உருவாக்கும் முக்கிய புரதம் கோழியின் உடலுக்குள் மட்டுமே உருவாக முடியும் என்பதை விஞ்ஞானிகள் சூப்பர் கம்ப்யூட்டர் ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளனர்.

• ​முட்டை ஓடு வெளிப்புற காரணிகளால் உருவாக முடியாது என்பதால், கோழியிலிருந்துதான் முட்டை உருவாகியிருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

• ​அதேவேளையில், கோழி எப்படி உருவானது என்பது குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

​இந்த ஆய்வு சில ஆண்டுகளுக்கு முன்பே மேற்கொள்ளப்பட்ட போதிலும், தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது.  

 விஞ்ஞானிகளின் இந்த ஆய்வின்படி நீண்ட காலமாக விவாதத்தில் இருந்த கேள்விக்கு விடை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!