News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு
தமிழ்நாடு

தப்பி ஓடிய 17 கைதிகளும் 40 மணி நேரத்தில் பிடிக்கப்பட்டனர்.

தப்பி ஓடிய 17 கைதிகளும் 40 மணி நேரத்தில் பிடிக்கப்பட்டனர்.
0 கருத்துக்கள்

தப்பி ஓடிய 17 கைதிகளும் 40 மணி நேரத்தில் பிடிக்கப்பட்டனர்.


 சிறைத் துறை, காவல்துறை இணைந்து தூங்காமல் நடத்திய சோதனையின் முடிவு


தேனி மாவட்டம் தேக்கம்பட்டி சிறையிலிருந்து காவலர்களை தாக்கி 17 கைதிகள் தப்பிச் சென்றனர். தப்பி ஓடிய 10 மணி நேரத்திற்குள் 4 பேரை போலீசார் விரட்டிச் சென்று கைது செய்தனர். 

 தப்பி ஓடிய 24 மணி நேரத்தில் 13 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் நான் பேரை தேடும் பணி தீவிரமாக்கப்பட்ட நிலையில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். பின்னர் 

 தலைமறைவாக இருந்த மதுரையைச் சேர்ந்த சகோதரர்கள் திருப்பதி, மீனாட்சிசுந்தரம் ஆகிய இருவரையும் காவல்துறையினர் இன்று மாலை கைது செய்துள்ளனர். இதன் மூலம் சிறையிலிருந்து தப்பிச் சென்ற 17 கைதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேனி சிறையிலிருந்து கைதிகள் தப்பிச் சென்ற வழக்கில், நேற்று கைது செய்யப்பட்ட 8 பேரும் இன்று தேனி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர் மீண்டும் அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

 தப்பி ஓடி பிடிபட்ட எட்டு பேர் துரை திமுக பிரமுகர் விகே குருசாமியின் ஆதரவாளர்கள் என்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் பிள்ளையார் கணேசன் என்ற ரவுடியின் நெருங்கிய கூட்டாளி ஆவார்கள். 


Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!