News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள் பிரீமியம் கட்டுரைகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

தமிழ்நாடு

யுபிஎஸ்சி தேர்வில் தேர்வானவர்களுக்கு பாராட்டு விழா

யுபிஎஸ்சி தேர்வில் தேர்வானவர்களுக்கு பாராட்டு  விழா
NEWS TODAY TAMIL
Updated on: 12 May 2026, 12:00 am 2 min read
0 கருத்துக்கள்

யுபிஎஸ்சி தேர்வில் தேர்வானவர்களுக்கு பாராட்டு விழா

 சென்னை ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி நடத்தியது.


​ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியில் (AARVAM IAS ACADEMY) மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய (UPSC) குடிமைப் பணிகளில் வெற்றி பெற்ற சாதனையாளர்களுக்கு கௌரவம் அளிக்கும் பாராட்டு விழா 10.05.2026 அன்று சென்னையில் நடைபெற்றது.

​சாதனையாளர்கள் R. தமிழரசி, IRS

​A. அருண் குமார் (தேசிய அளவிலான தரவரிசை வெற்றியாளர்)

​மருத்துவர் M. ரேஷ்மா (தேசிய அளவிலான தரவரிசை வெற்றியாளர்)

​. R. அருண் ஆதித்யா (இந்திய வனப்பணி - IFS தேர்வில் தேசிய அளவிலான தரவரிசை வெற்றியாளர்) ஆகியோர் ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி சார்பில் கௌரவிக்கப்பட்டனர். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட

கர்நாடக மாநில துணை முதலமைச்சரின் செயலாளரும், மத்திய பெங்களூரு மாநகராட்சி ஆணையருமான டாக்டர். P. ராஜேந்திர சோழன், IAS அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வெற்றியாளர்களைக் கௌரவித்தார்.


இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!

Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.