News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு
தமிழ்நாடு

சிறை முதல் வகுப்பில் அடைக்கப்பட்டார் மகேஷ் பொய்யாமொழி

சிறை முதல் வகுப்பில் அடைக்கப்பட்டார்  மகேஷ் பொய்யாமொழி
0 கருத்துக்கள்

திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் பொய்யாமொழி தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கியதற்கு பணம் பெற்றுக் கொண்டு அனுமதி வழங்கிய குற்றச்சாட்டில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் சென்னை புழல் அடைக்கப்பட்டு முதல் வகுப்பு அறை அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

 முதல் வகுப்பு சிறையறையில் கைதிகளுக்கு என்னென்ன வசதிகள் செய்து தரப்படும் என்பதை குறிப்பிட்டுள்ளோம்.


​முதல் வகுப்பு கைதிகளுக்கு சிறையில் வழங்கப்படும் வசதிகள் - முழு விவரம்.

 ​ # முதல் வகுப்பு கைதிகளுக்கென தனியாக பிரத்யேக அறை ஒதுக்கப்படும்.

# ​கட்டில், மெத்தை, மின்விசிறி, நாற்காலி மற்றும் மேஜை உள்ளிட்ட வசதிகள் அளிக்கப்படும்.

 ​# செய்தி மற்றும் பொழுதுபோக்கு: நாளிதழ்கள், தொலைக்காட்சி தரப்படும். # கொசுவலை வழங்கப்படும்.

 ​# வழக்கமான உணவுடன் கூடுதலாக சப்பாத்தி மற்றும் வாரத்தில் 3 நாட்கள் சிக்கன் வழங்கப்படும்.

 ​# சாதாரண கைதிகளைவிட அதிக அளவில் பால் அல்லது தேநீர் வழங்கப்படும்.

 # வெளியிலிருந்து ஹாட் பாக்ஸ் மற்றும் தட்டு பயன்படுத்த அனுமதி உண்டு.

 ​# பிரத்யேக மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வசதிகள் செய்து தரப்படும்.

 ஊழல் செய்து சிறையில் அடைக்கப்படும் அரசியல்வாதிகள் அனைவரும் இந்த சொகுசு வசதியை பயன்படுத்தி தான் சிறையில் அடைக்கப்படுகின்றனர்.


Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!