News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள் பிரீமியம் கட்டுரைகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

தமிழ்நாடு

23 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர்

23 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர்
NEWS TODAY TAMIL
Updated on: 21 May 2026, 12:00 am 2 min read
0 கருத்துக்கள்


​விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 4 பெண் அமைச்சர்கள் உட்பட 23 பேர் புதிதாக பதவி ஏற்று கொண்டனர்.

​ தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவை இன்று அதிகாரப்பூர்வமாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய அமைச்சரவை விரிவாக்கத்தில் மொத்தம் 23 பேர் புதிய அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளனர். இந்த விரிவாக்கத்தின் முக்கிய சிறப்பம்சமாக, பெண் பிரதிநிதித்துவத்திற்கு முக்கியத்துவம் தரும் வகையில் 4 பெண் அமைச்சர்கள் அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளனர்.

​முக்கிய அறிவிப்புகள் மற்றும் புதிய அமைச்சர்கள் விபரம்:

​ காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் (கிள்ளியூர்) மற்றும் விஸ்வநாதன் ( மதுரை மேலூர்) ஆகியோர் புதிய அமைச்சர்களாகப் பதவியேற்று, அமைச்சரவையில் இணைந்துள்ளனர்.

​வாரிசுக்கு வாய்ப்பு: ராசிபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் சபாநாயகர் தனபால் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் புதிய அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.

​4 பெண் அமைச்சர்கள்: அமைச்சரவையில் ஒட்டுமொத்தமாக 4 பெண்கள் இடம்பெற்றுள்ளனர். ஏற்கனவே கீர்த்தனா அமைச்சராகப் பொறுப்பில் உள்ள நிலையில், தற்போது புதிய வாய்ப்பாக எஸ். கமலி, கே. ஜெகதீஸ்வரி, சி. விஜயலட்சுமி ஆகிய மூவர் புதிய அமைச்சர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

 விஜயின் நண்பரும் நடிகர் மாத தூத்துக்குடி தொகுதியைச் சேர்ந்த ஸ்ரீநாத் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார்.


இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!

Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.