News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு நலம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு நலம்
தமிழ்நாடு

திமுகவில் இணைந்த அதிமுக மா செ- வின் இரு கரங்கள்

திமுகவில் இணைந்த அதிமுக மா செ- வின் இரு கரங்கள்
0 கருத்துக்கள்

திமுகவில் இருந்த அதிமுக 


அ.தி.மு.க. நிர்வாகிகள் கழகத் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்!


இன்று (30-10-2026), மதுரையில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், திருப்பரங்குன்றம் தொகுதியைச் சேர்ந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் பத்துக்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகித் தங்களைத் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.


அவ்வாறு கழகத்தில் இணைந்தவர்களில், அ.தி.மு.க. திருப்பரங்குன்றம் கிழக்குப் பகுதிச் செயலாளர் வழக்கறிஞர் M. ரமேஷ், திருப்பரங்குன்றம் நிலையூர் ஒன்றியச் செயலாளர் நிலையூர் முருகன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் வழக்கறிஞர் R. சேதுராமன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் வழக்கறிஞர் M. ஜெய பிரசன்னா, திருப்பரங்குன்றம் விவசாயப் பிரிவுச் செயலாளர் P. பாண்டி, மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் கவிஞர் P. மோகன்தாஸ் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.

 இதில் வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன்  ஆகியோர் மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பாவின் இரு கரங்களாக செயல்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!