News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு
தமிழ்நாடு

மிசா கைதை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை

மிசா கைதை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை
0 கருத்துக்கள்

மிசா கைதை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை

திமுக முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் ஆவேசம் 



 திமுக முப்பெரும் விழா சென்னை அறிவாலயத்தில் நடைபெற்றது. திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

விழாவில் கட்சிக்காக சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது, பாவேந்தர் விருது, பேராசிரியர் விருது மற்றும் மு.க.ஸ்டாலின் விருது உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டன.

 விழாவில் ஸ்டாலின் ஆவேசமாக ஆற்றிய உரையில், 

என் மிசா கைதை எவருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை; என் தியாகத்திற்கு மார்க் போட யாருக்கும் தகுதி இல்லை.

கொளத்தூர் தொகுதி மக்களுக்கு எனது 

கோடான கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். காரணம் சட்டமன்றத்தில் நடக்கும் கொடுமைகளை பார்க்க வைக்காமல் இருந்ததற்கு நன்றி.

தவெக ஆட்சியில் ரெண்டே ரெண்டுக்குதான் போட்டி... மின்வெட்டு, அரிவாள் வெட்டு.

எதிரி யார் என கணித்து பணியாற்றி இருந்தால் சட்டமன்ற தேர்தலில்

தோல்வியே ஏற்பட்டு இருக்காது.

நாங்க வட்டியும் முதலுமா திருப்பி கொடுக்க காத்திருக்கிறோம்.. சீக்கிரமா வரோம்.. திமிர் தனத்துக்கும் ஆணவத்துக்கும் பாடம் புகட்டும் வாய்ப்புதான் இந்த இடைத்தேர்தல்.

த.வெ.கவிற்கு ஏதோ பெரிய அலை அடித்த மாதிரியும், தமிழ்நாடே அவர்களின் வருகைக்காக காத்திருந்த மாதிரியும் பில்டப் பண்றாங்க.

உண்மையில் அவர்கள் ஆட்சி நடப்பது எப்படி தெரியுமா..?

சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு மக்கள் முன்னிலையில் தினமும் முதல்வர் விஜய் நடித்துக் கொண்டிருக்கிறார்.

 ஆவேசமாக பேசினார். 



Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!