News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு
தமிழ்நாடு

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவராக ஜெகதீசன் மீண்டும் தேர்வு

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவராக ஜெகதீசன் மீண்டும் தேர்வு
0 கருத்துக்கள்

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் 2026-2027-ம் ஆண்டிற்கு புதிய நிர்வாகிகள் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் 2026-2027-ம் ஆண்டிற்கு புதிய நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.


தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் 102-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் 26-09-2026-ம் நாள் சனிக்கிழமை அன்று, சங்கத் தலைவர் Dr.N. ஜெகதீசன் தலைமையில் வர்த்தக சங்கப் பவள விழா ஹட்சன் பேரவை அரங்கில் நடைபெற்றது.     

சங்கத்தின் 102-வது ஆண்டின் புதிய அலுவலக நிர்வாகிகளாக

Dr.N. ஜெகதீசன், தலைவராகவும்,     A. சுந்தரலிங்கம், செயலாளராகவும், சத்யம் V. செந்தில் குமார், பொருளாளராகவும், 

 A. அன்பரசன் மற்றும் B.V. ரமேஷ் பாபு ஆகியோர் இணைச் செயலாளர்களாகவும்,  

போட்டியின்றி ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

செயற்குழு உறுப்பினர்களாக 

திருவாளர்கள் R. அழகுராஜ், D தனுஷ்கோடி, G. இளங்கோவன், G. கணேசன், P.T. ஜானகிராமன், B. கண்ணதாசன், P. மகாலிங்கம், Dr.N. ஜெகதீசன், A. புருஷோத்தமன், Ba. ரமேஷ், B.V. ரமேஷ்பாபு, Pa. சரவணபாலன்,S. சரவண பிரபு, S. ஸ்ரீதர், A. சுந்தரலிங்கம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 

கடந்த 18 ஆண்டுகளாக Dr. N. ஜெகதீசன், தலைவராக போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்.

                       

Dr.N. ஜெகதீசன், தலைவர்

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!