News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள் பிரீமியம் கட்டுரைகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

தமிழ்நாடு

ஊராட்சி செயலாளர் பணி இடை நீக்கம் எதிரொலி குடும்பத்தினர் போராட முடிவு

ஊராட்சி செயலாளர் பணி இடை நீக்கம் எதிரொலி குடும்பத்தினர் போராட முடிவு
NEWS TODAY TAMIL
Updated on: 05 Feb 2026, 12:00 am 2 min read
0 கருத்துக்கள்

ஊராட்சி செயலாளர்கள் பணியிடை நீக்கம்.. குடும்பத்தினர் போராட முடிவு.

 

 

தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபடும் ஊராட்சி செயலாளர்களை பணியிடை நீக்கம் செய்யும் பணியை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர். இதுவரை, சுமார் 500க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆனாலும் போராட்டம் தொடரும் என்றும் அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல இருப்பதாகவும் சங்கம் அறிவித்து உள்ளது.  அது மட்டுமல்லாமல் ஊராட்சி செயலாளர்களின் குடும்பத்தினர் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் போராட்டம் நடத்த உள்ளதாக செய்தி வருகிறது. சென்னையில் நடைபெறும் போராட்டம், பணியிடை நீக்க நடவடிக்கையால் தமிழகம் முழுவதும் பெருமளவில் போராட்டம் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது.

 

 

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!

Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.